பெண் காவலர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக புகார் : ""விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு"
காஞ்சிபுரம் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் பெண் காவலர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக புகார் எழுந்தது.
காஞ்சிபுரம் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் பெண் காவலர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், இதுகுறித்த விரிவான அறிக்கையை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி ஏடிஜிபி மற்றும் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.