ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் : காளைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞர்கள்

ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் அமைக்க வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் இளைஞர்கள் வந்தனர்.

Update: 2018-12-10 11:10 GMT
ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் அமைக்க வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் இளைஞர்கள் வந்தனர். காளைகள்  உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆறுமுகம் என்ற இளைஞர் ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க இலவச பயிற்சியும் இளைஞர்களுக்கும் இலவச சிறப்பு பயிற்சியும் வழங்க உள்ளதாக அதற்கான பயிற்சி மையம் அமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வேண்டியதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்