ஜம்புகேசுவரர் ஆலய முதற்கட்ட கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் முதல்கட்ட கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2018-12-09 06:46 GMT
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் முதல்கட்ட கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் இருந்து வேதமந்திரங்கள் முழங்க எடுத்துவரப்பட்ட புனிதநீர் முருகன், விநாயகர், காசிவிஸ்வநாதர், மதுரை மீனாட்சி, சுந்தரரேஸ்வரர் உள்ளிட்ட 52 பரிவார சன்னதிகள் மற்றும் உபசன்னதிகளின் கோபுரங்களில் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்