வீட்டின் முன் சிறுநீர் கழித்த நாயின் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் : பரபரப்பு வீடியோ
சென்னையில் வீட்டின் முன் நாய் சிறுநீர் கழித்ததால், நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வீட்டின் முன் நாய் சிறுநீர் கழித்ததால், நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளகரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த் சுகுணா தனது நாயுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது நாய் சத்திய நாராயணா என்பவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழித்துள்ளது. இதனால் ஆதிரமடைந்த அவர் குழாய் பைப்பை கொண்டு நாயின் உரிமையாளரான சுகுணாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் சுகுணாவை மீட்டுள்ளனர்.