டாஸ்மாக் கடைகளில் வருகிறது கார்டு மெஷின் - அமைச்சர் தங்கமணி

அரசு மதுபானக் கடைகளில் விரைவில் ஸ்வைபிங் மிசின் வசதி செய்து தரப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-13 13:51 GMT
அரசு மதுபானக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க விரைவில் ஸ்வைபிங் மிசின் வசதி செய்து தரப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் கமல்ஹாசன் சுற்றுப்பயனம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் யாரையும் சந்தித்துப் பேசலாம், ஆனால் மக்கள் ஆதரவு பெற்றவர்கள் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்  என்றும் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்