சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனை.

சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனை. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 70 இடங்களில் சோதனை.

Update: 2018-07-05 03:40 GMT
சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனை.

*திருசெங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு என தகவல்.

*சத்துணவு திட்டத்திற்கு பொருட்கள் வழங்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு. 

*தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 70 இடங்களில் சோதனை.
Tags:    

மேலும் செய்திகள்