தாய்மாமாவின் 100-வது பிறந்தநாள் ... தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

Update: 2023-11-14 01:44 GMT

தாய் மாமாவின் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்போனில் வாழ்த்து தெரிவித்தார்.

தயாளு அம்மாளின் அண்ணனும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமாவுமான தட்சிணாமூர்த்தியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட முழுவதும் உள்ள திமுகவினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக திருவாரூர் மாவட்டம் கோவில் திருமாளத்தில் உள்ள அவரது இல்லத்தின் குவிந்தனர். கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர். அப்போது அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்