10 மசோதாக்கள்.. "ஆளுநரிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்

Update: 2023-11-25 08:15 GMT
  • சென்னையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு
  • "உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆளுநர் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை"
  • 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது
  • எந்தவித மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டாலும், மீண்டும் நிறைவேற்றி அனுப்புவோம்
Tags:    

மேலும் செய்திகள்