அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கூடாது என
அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி நிர்பந்தித்ததாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்
சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல்
சட்டவிரோதமாக அதிக அளவில் மணல் மணல் அள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் - அமலாக்கத்துறை
நீர்வளத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர் - அமலாக்கத்துறை
மேல் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்படுவதை தவிர அதிகாரிகளுக்கு வேறு வழி தெரியவில்லை என அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர் - அமலாக்கதுறை
மணல் கொள்ளையை அனுமதித்ததன் தவறு செய்து விட்டதாகவும் அதிகாரிகள் வாக்குமூலம்- அமலாக்கத்துறை
சட்டவிரோத மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு எனவும் வாக்குமூலம் - அமலாக்கத் துறை
அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் - அமலாக்கத் துறை