விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - ஜோகோவிக் வெற்றி

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீரர் ஜோகோவிக் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Update: 2019-07-04 20:21 GMT
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீரர் ஜோகோவிக் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் , இரண்டாம் சுற்றில் நோவாக் ஜோகோவிக் 
, அமெரிக்க வீரர் டென்னிஸை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிக்  6க்கு 3, 6க்கு 2 ,6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்