- திமுக எம்பி கனிமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'மகளிர் உரிமை மாநாட்டின்' அழைப்பிதழை நேரில் வழங்கி, அழைப்பு விடுத்தார்.
- சென்னையில் வரும் 14-ம் தேதி நடைபெறும் மாநாட்டில், சோனியா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை கனிமொழி வழங்கினார். அப்போது, திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.