- உதயநிதிஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர்
- "ஆண்களை விட பெண் தான் குடும்பத்திற்கு அதிகம் செலவிடுகிறார்கள்"
- "தங்கள் வருமானத்தில் அதிகமாக செலவிடுகிறார்கள்"
- "மகளிர் உரிமை திட்டம் பெண்களின் உழைப்பிற்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை"
- "பெண்கள் தமிழக அரசின் தூதுவர்களாக செயல்பட வேண்டும்"