#JUSTIN : அமைச்சர் செந்தில்பாலாஜி உடலில் என்ன பிரச்சனை..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

Update: 2023-11-17 05:14 GMT

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை/கோப்புக்காட்சி/சென்னை ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி/செந்தில்பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் அதற்கான சிகிச்சையை தொடங்கிய மருத்துவர்கள்/நரம்பியல் மருத்துவர்களும் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளதாக தகவல் /மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி சில பரிசோதனைகள் வெளியில் இருந்த எடுக்கப்பட உள்ளதாக தகவல்/நரம்பியல் தொடர்பான அதிநவீன பரிசோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை சார்பில் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்