"40 தொகுதிகளையும் நாமே கைப்பற்றவேண்டும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

Update: 2023-08-06 01:44 GMT

நெல்லையில், நாற்பது எம்.பி தொகுதிகளையும் நாமே கைப்பற்ற வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நெல்லை வண்ணார்பேட்டையில் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த முறை புதுச்சேரியை சேர்த்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெல்வதற்கு இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் ஒன்றில் தோல்வியடைந்தோம். இந்த முறை அதுபோல் இல்லாமல், நாற்பதையும் நாமே கைப்பற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்