இடைத்தேர்தலுக்கு தயாரான விக்கிரவாண்டி.. உச்சகட்ட பாதுகாப்பான இடத்தில் VVPAT

Update: 2024-07-06 14:58 GMT

ஜூலை 10ல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - சின்னங்கள் பொருத்தப்பட்ட 331 விவிபேட் இயந்திரங்கள் தயார். விவிபேட் இயந்திரங்கள் சின்னம் பொருத்த பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் சீல் வைப்பு. உச்சநீதிமன்ற உத்தரவின் படி கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல்வைப்பு.

Tags:    

மேலும் செய்திகள்