அனல் பறக்கும் பிரசாரம்.. விக்கிரவாண்டியில் இறங்கி அடித்த அமைச்சர் | Vikravandi | Thanthitv

Update: 2024-07-03 03:18 GMT

குடும்ப பொருளாதாரத்தை முன்னேற்றம் வகையில் தமிழக முதல்வர் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார், இதனால் தான் பெண்கள் உட்பட அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று, அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அண்ணியூர் சிவாவை ஆதரித்து நங்காத்தூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக வெற்றியை நோக்கி இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்