வயநாடு நிலச்சரவில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மெளன அஞ்சலி
செலுத்தினர். நாடாளுமன்ற வளாகத்தின் மத்திய அரங்கில்
இன்று காலை நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் கூட்டத்தில் மெளன அஞ்சலி
செலுத்தப்பட்டது. வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள்
எண்ணிக்கை தற்போது 162ஆக அதிகரித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.