`நீக்குங்கள்'... PM மோடியின் உத்தரவால்... கலக்கத்தில் மத்திய அரசு ஊழியர்கள்
"திறமையாக பணி செய்யாதவர்களை நீக்குங்கள் - மோடி உத்தரவு"/கோப்புக்காட்சி/மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை/"ஊழல்கறை படிந்தவர்கள், திறம்பட பணியை செய்யாதவர்களை பணியில் இருந்து நீக்க அறிவுறுத்தல்"/"பொதுநலன் கருதி எந்தஒரு ஊழியருக்கும் ஓய்வு கொடுக்க அரசுக்கு முழு உரிமை" /"ஊழியர்கள் செயல்திறனை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுக்க மோடி கேட்டுக் கொண்டார்"/ஓய்வளிக்கும் ஒருவருக்கு 3 மாத சம்பளம் (அ) 3 மாத நோட்டீஸ் வழங்க வேண்டும், 500-க்கும் மேற்பட்டோருக்கு ஓய்வு/
அரியானா வெற்றியை குறிப்பிட்டு, நல்ல நிர்வாகம் - வளர்ச்சிக்கு பரிசளிப்பார்கள் என பிரதமர் மோடி பேச்சு