அமைச்சர் சென்ற அடுத்த நொடி - போட்டிப்போட்டு வெட்டிய மக்கள்

Update: 2024-09-27 01:58 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்ட கூட்டம் முடிந்த‌ பிறகு, வாழைத்தார்களை திமுகவினர் போட்டிப்போட்டு எடுத்துச் சென்றனர். சாலையில் இரு புறங்களிலும் ஏராளமான வாழை மரங்கள் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்த வாழைத்தார்களை, அரிவாள் கொண்டு சிலர் வெட்டி எடுத்த நிலையில், சிலர் தார்களை பிய்த்து எடுத்து தூக்கிக்கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்