தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், சாலையை மறித்து பொதுமக்கள் செல்ல சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியாக அவசர வேலையாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.