`என் கணவர் முகமும் குக்கர் மாதிரி குண்டா இருக்கு' - டிடிவி மனைவி பேச்சால் சிரித்த மக்கள்

Update: 2024-04-12 03:07 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமமுக பொது செயலாளரும், தேனி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளருமான டிடிவி தினகரனை ஆதரித்து, அவரது மனைவி அனுராதா டிடிவி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். முத்துப்பாண்டிபட்டி, மாதரை, உசிலம்பட்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குக்கர் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். பின்னர், மாதரை கிராமத்தில் அமமுக நிர்வாகிகள் அளித்த சமாதான புறாவை பறக்க விட்டு பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், குக்கருக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் வளர்ச்சிகான ஓட்டு என கூறினார்....

Tags:    

மேலும் செய்திகள்