தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரனுக்கு இணையமைச்சர் பதவி கொடுக்காதது ஏன் என கேள்வியை எழுப்பியிருக்கும் சீமான், பாஜக எப்போதும் தமிழர்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார்.