`Top 5 கோடீஸ்வர வேட்பாளர்கள்' - முதலிடம் பிடித்த காங்கிரஸ்... வெளியான பரபரப்பு அறிக்கை

Update: 2024-04-18 11:53 GMT

`Top 5 கோடீஸ்வர வேட்பாளர்கள்' - முதலிடம் பிடித்த காங்கிரஸ்... வெளியான பரபரப்பு அறிக்கை


ஏப்ரல் 26 அன்று, 87 தொகுதிகளில் போட்டியிடும் ஆயிரத்து 192 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை அலசி, ஒரு விரிவான அறிக்கையை ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்டுள்ளது.


622 கோடி ரூபாய் சொத்து மதிப்பிடன் கர்நாடாக மாநிலம், மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வெங்கட்ராமனே கவுடா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.


பெங்களூரு புறநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் 593 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.


உத்தர பிரதேசம் மதுரா தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹேமமாலினி தர்மேந்திரா தியோல் 278 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.


232 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மத்திய பிரதேசத்தின் ஹோசங்கபாத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் சர்மா சஞ்சு பையா நான்காம் இடத்தில் உள்ளார்.


217 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கர்நாடாகாவின் மாண்டியா தொகுதியின் ஜனதா தள கட்சி வேட்பாளர் ஹெச்.டி.குமாராசாமி ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

*****************

2ஆம் கட்ட தேர்தல் - சொத்து மதிப்பில் டாப் 5 வேட்பாளர்கள்


ஏப். 26 - 87 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல்,

1,192 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை

அலசி, ஏ.டி.ஆரின் ஆய்வறிக்கை


முதலிடத்தில் கர்நாடாகா மாண்டியா

தொகுதி காங். வேட்பாளர் வெங்கட்ராமனே

கவுடா - ரூ.622 கோடி ரூபாய் சொத்து மதிப்பு


2ஆம் இடத்தில் பெங்களூரு புறநகர்

தொகுதி காங். வேட்பாளர் டி.கே.சுரேஷ்

- ரூ.593 கோடி சொத்து மதிப்பு


3ஆம் இடத்தில் உ.பி மதுரா தொகுதி பாஜக

வேட்பாளர் ஹேமமாலினி தர்மேந்திரா தியோல்

- ரூ.278 கோடி சொத்து மதிப்பு


4ஆம் இடத்தில் ம.பி ஹோசங்கபாத் தொகுதி

காங். வேட்பாளர் சஞ்சய் சர்மா சஞ்சு பையா

- ரூ.232 கோடி சொத்து மதிப்பு


5ஆம் இடத்தில் கர்நாடாகா மாண்டியா தொகுதி

ஜனதா தள வேட்பாளர் ஹெச்.டி.குமாராசாமி

- ரூ.217 கோடி சொத்து மதிப்பு

Tags:    

மேலும் செய்திகள்