``வம்புக்கு வரக்கூடாது ஆளுநர் அவர்களே..'' - போட்டுத்தாக்கிய துரைமுருகன்

Update: 2024-10-19 15:37 GMT

தமிழ்த் தாய் பாடல் விவகாரத்தில், தவறை சுட்டிக் காட்டியவர்களிடம் ஆளுநர் வம்புக்கு வரக்கூடாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்