விஜயதாரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும் என்றும், அதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும் என்றும் பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.