திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. கிரிவல பாதையில் நள்ளிரவில் ஆய்வு செய்த அமைச்சர்

Update: 2023-11-26 03:08 GMT

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படும் நிலையில், நள்ளிரவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். கிரிவல பாதையில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் வசதிகள், கழிவறை, மருத்துவ வசதிகள் மற்றும் பக்தர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்