அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
"கர்நாடக அரசின் போக்கு கண்டிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றம்"
"தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பறிக்கும் செயலில் கர்நாடக அரசு ஈடுபடுகிறது"
"காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றம்"