கடும் எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட்... திருமாவளவன் திடீர் வரவேற்பு | Thirumavalavan

Update: 2024-08-27 13:53 GMT

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை இந்து அறநிலையத்துறை நடத்தியதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வரவேற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்