"தக்க பாடம் புகட்டுவார்கள்.." - திருமாவளவன் MP சுளீர்

Update: 2023-12-01 06:32 GMT

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை மற்றும் ஆளுநர் பயன்படுத்தி நெருக்கடி கொடுப்பது பாஜகவின் உத்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். திருவண்ணாமலையில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறினார். விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுக்கும் பாஜகவுக்கு தமிழக மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்