- அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்
- "போராட்டம் குறித்து முதல்வர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்"
- "நிதி நெருக்கடி இன்றி எதை முதலில் அமல்படுத்த முடியுமோ அதை செய்வோம்"
- "நாளை பள்ளிகள் துவக்கம்-ஆசிரியர்கள் உடலை வருத்திக் கொள்ளக்கூடாது"
- "முதல்வர் தீர்வு-போராட்டம்-நல்ல விதத்தில் முடிவுக்கு வரும்"