சுதந்திர போராட்ட தியாகிகளை தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் கொண்டாடவில்லை என ஆளுநர் கூறியது திமுகவுக்குத்தான் பொருந்தும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.