அதிர்வுகளை கிளப்பிய விஜய் - பாஜக கொடுத்த உடனடி ரிப்ளை

Update: 2024-07-03 14:55 GMT

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றி கழக தலைவரும் , நடிகருமான விஜய் பேசியது வியப்பு அளிப்பதாக தந்தி டிவிக்கு பேட்டியளித்த தமிழக பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்