TVK விருது வழங்கும் விழா மேடையை அதிர விட்ட இரண்டு சம்பவங்கள்

Update: 2024-07-03 12:58 GMT

TVK விருது வழங்கும் விழா மேடையை அதிர விட்ட இரண்டு சம்பவங்கள்

தமிழக வெற்றிக்கழக விருது வழங்கும் விழா மேடையில் விருது பெற்ற மாணவி விஜய்க்காக மேடையிலேயே கவிதை கூறியது அனைவரையும் கவர்ந்தது...

விருது விழா மேடையில் விஜய்யிடம் விருது பெற்ற பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா, "உங்கள் நடிப்புத் திறமையைப் பார்க்க முடியாவிட்டாலும்...உங்கள் குரலைக் கேட்க வந்துள்ளேன்" எனக்கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது...

Tags:    

மேலும் செய்திகள்