புதிய தர்கா கட்ட அள்ளி கொடுத்த மாஜி அமைச்சர் கே.டி.ஆர்

Update: 2024-10-14 09:18 GMT
  • விருதுநகர் மாவட்டம் சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஜமாத்திற்கு பாத்தியப்பட்ட, குதுபு சிந்தா ஷாஹ் மதார் வலியுல்லாஹ் தர்காவின் புதிய சமுதாய கூட கட்டிடப் பணிக்கு ,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
  • இந்நிகழ்ச்சியில் சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • ராஜேந்திர பாலாஜிக்கு ஜமாத் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்