ஆடி அமாவசைக்கு வெளியூர் போகணுமா...? - வெளியான குட் நியூஸ்

Update: 2024-08-03 02:24 GMT

பொங்கல் தீபாவளி பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல, ஆடி பெருக்கு மற்றும் ஆடி அமாவாசைகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கிய பின், அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலையில் உணவுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்