செமி கண்டக்டர் நிறுவனத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி

Update: 2024-09-05 12:16 GMT

சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடியும், சிங்கப்பூர் பிரதமர்

லாரன்ஸ் வோங்கும், செமிகண்டக்டர் துறையில் முன்னணி

நிறுவனமான ஏஇஎம் நிறுவனத்தை கூட்டாக பார்வையிட்டனர். செமிகண்டக்டர் உற்பத்தியில் ஏஇஎமின் பங்களிப்பு, அதன் செயல்பாடுகள் மற்றும் இந்தியாவுக்கான திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. செப்டம்பர் 11இல், கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள செமிகான் இந்தியா கண்காட்சியில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்