சீமான் ஓப்பன் ஆதரவு... வெளியான அதிரடி அறிக்கை | Seeman

Update: 2024-08-27 12:02 GMT

தமிழ்நாடு அரசு, சேலத்தில் இயங்கும் தனியார் மின்னணு

நிறுவனத்தின் தொழிலாளர் விரோதச் செயல்பாடுகளைத்

தடுத்து நிறுத்தி, ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை

உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என சீமான்

வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட

அறிக்கையில், ஊதிய உயர்வு மற்றும் இதர அடிப்படை

உரிமைகளை வழங்க மறுப்பது, பணி நீக்கம் செய்வது என

ஊழியர்களின் வாழ்வாதாரத்தை அந்நிறுவனம் மெல்ல

சிதைத்து வருவதாக கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்