ராகுல் பேச்சுக்கு எதிராக கல்வீச்சு.. பேரதிர்ச்சியில் காங்கிரஸ்

Update: 2024-07-02 08:10 GMT

ஹிந்துக்கள் குறித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது நள்ளிரவில் கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஹேமங் ராவல், பா.ஜ.க, பஜ்ரங்தல், வி.எச்.பி.யை சேர்ந்தவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளதாகவும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்