ஐஸ்கிரீம் சாப்பிட்ட ராகுல்.. கூட்டமாக செல்பி எடுத்த மக்கள்.. வைரலாகும் வீடியோ | Rahul Gandhi

Update: 2024-08-22 13:08 GMT

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் குப்கர் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவு விடுதியில் இரவு உணவுக்காக சென்றிருந்தனர். அப்போது ராகுல் காந்தி ஐஸ்கிரிம் சுவைப்பதும், பொது மக்கள் அவருடன் செல்பி எடுக்கும் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடக்கவுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்