``நம்பர் 4.. அதிமுக கூட்டணிக்கு அடித்த ராசி.. களம் மாறும்'' - பிரேமலதாவின் தீயான பிரச்சாரம்
திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அப்போது, நம்பர் நான்கிற்கு பிரேமலதா புதிய விளக்கம் தந்தார்.