பொன்முடி வழக்கின் விசாரணை நேர்மையாக நடந்திருப்பதை போன்ற தோற்றம் எழவில்லை என தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், நீதிபதிகளும் சனாதன மயமாக்கப்படுகிறார்களோ என்ற ஐயம் எழுவதாக கூறியுள்ளார்.