#BREAKING || "பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?".. பிரதமருக்கு டி.ஆர்.பாலு MP சரமாரி கேள்வி

Update: 2024-02-28 17:00 GMT

"தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?". திமுக என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது. திமுகவை இல்லாமல் ஆக்கிவிடுவோம் என கூறியவர்கள், எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். "அந்த வரிசையில் பிரதமரும் விரைவில் இணைந்து விடத்தான் போகிறார்". திமுக உருவான 1949-ஆம் ஆண்டில் இருந்து 74 ஆண்டு காலமாகப் பலர் இவ்வாறு பேசிக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்