"நொடியில் டென்ஷனான பிரதமர் ..." கூப்பிட்டு கண்டித்தது என்ன..? வானதி சீனிவாசன் MLA விளக்கம்
பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற போது,தடுத்து நிறுத்தி விழக்கூடாது என்று கண்டித்ததாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். நமது செய்தியாளர் ரமேஷ் குமார் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை காணலாம்.