மக்களவையை அதிரவைத்த எதிர்க்கட்சி MPக்கள்

Update: 2024-08-08 15:05 GMT

மக்களவையில் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளித்தது. அக்கட்சி எம்.பி. லாலம் சிங் பேசுகையில், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மைக்காக மசோதா கொண்டுவரப்படுகிறது, இதில் கோயில்களோடு ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புகிறது என்றார். ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரஸ் கட்சி இன்று சிறுபான்மையினர் குறித்து பேசுகிறது என லாம் சிங் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

Tags:    

மேலும் செய்திகள்