அன்பில் அறக்கட்டளை சார்பில் பசியாறும் சோலை.. - திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்..

Update: 2024-09-03 14:50 GMT

பாபநாசம் அரசு மருத்துவமனையில், அன்பில் அறக்கட்டளை சார்பில் பசியாறும் சோலை என்ற திட்டத்தின் மூலம் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு தினசரி காலை உணவு வழங்கும் வழங்கப்பட உள்ளது. திட்டத்தினை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர், கல்​வெட்டை திறந்து வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்