சொந்த மண்ணில் மறைக்கப்பட்ட ஓபிஎஸ் பெயர்.. அதிருப்தியில் மக்கள்

Update: 2024-07-02 03:13 GMT

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடங்களில், அரிசி விநியோகம் தொடங்கப்பட்டது. திமுக கட்சி கொடிகளுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் திரையிடப்பட்டு மறைக்கப்பட்டது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்