- எல். முருகன், மத்திய இணை அமைச்சர்
- "ஆளுநர் அரசமைப்பு சட்டத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்"
- "மசோதாக்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போடுபவர் அல்ல"
- "ஆளுநர் கேள்வி கேட்டால் மாற்ற வேண்டுமா?"
- "ஆளுநரை மிரட்டி ஒன்றும் செய்ய முடியாது... அவருக்கென அதிகாரம் உள்ளது"