ராமாயணம் நாடகத்தை மெய்சிலிர்த்து பார்த்த பிரதமர் | Narendra Modi

Update: 2024-10-10 13:54 GMT

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக லாவோஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள ராயல் தியேட்டரில் நாடக குழுவால் அரங்கேற்றம் செய்யப்பட்ட ராமாயண இதிகாச நாடகத்தை கண்டு களித்தார். ராமாயணத்தில் வரக்கூடிய பால காண்டத்தை நாடக கலைஞர்கள் அரங்கேற்றம் செய்தனர். தொடர்ந்து ராமாயணத்தை அரங்கேற்றம் செய்த கலைஞர்களோடு இணைந்து பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்