"பாதிக்கப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட குடும்பம்.." முதல்வர்-க்கு வைத்த முக்கிய கோரிக்கை
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டுமென புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.