#BREAKING || கோபமாக அமைச்சர் உதயநிதி கேட்ட கேள்வி - ஆடிப்போன அதிகாரிகள்

Update: 2024-08-16 13:31 GMT

மழைநீர் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரி கேள்வி/சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்பு/7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை - அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் உதயநிதி/கீழ்கட்டளை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? - அமைச்சர் உதயநிதி/சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் பணிகள் எப்போது முடியும்? - அமைச்சர் உதயநிதி/7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி/சென்னை/5/மழைநீர் பணிகள் - அமைச்சர்கள் சரமாரி கேள்வி

Tags:    

மேலும் செய்திகள்